Sunday 28 August 2016

விரிசல்

வீழ்ந்த நெரிவை நேரிணைக்க
 நீ கல்லெறிந்தது
அகழியில் அல்ல
  (என்) மன கிழியில்.

நெரிவு- Fracture/fissure
கிழி -Tears


No comments:

Post a Comment