Explore n experience
Tuesday, 22 October 2024
மியூசியம்
அருங்காட்சி ஓவியம் ஒன்றை
களவாடியதாய் சொல்லி
என்னை தேடினார்
காவலாளி
கையில் ஏதும் இல்லை!
சட்டைப் பையில் இருக்கும்
அவள் படத்தைக் காட்டி
இதோ ஓவியம் என்றார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment